பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ஹாஸ்டல் - அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 11, 2022

பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு ஹாஸ்டல் - அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி

"Hostels will be opened in every city under the name of Deen Dayal Upadhyaya to help students of backward classes," said Kota Srinivasa Pujari, Minister for Welfare of Backward Classes.

Students come from villages and cities to get education. For such students, hostels with food and accommodation will be opened. Currently, more than one lakh students in the state are requesting hostels. Accordingly, hostels will be opened in every city under the name of Deen Dayal Upadhyaya, he said. பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்

'பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் மாணவர்களுக்கு உதவும் நோக்கில், தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்,'' என பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் நலத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி தெரிவித்தார்.மைசூரில் அவர் கூறியதாவது:

அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி

மாணவர்கள் கல்வி பெறுவதற்காக, கிராமங்களிலிருந்து, நகரங்களுக்கு வருகின்றனர். இது போன்ற மாணவர்களுக்கு, உணவு, தங்கும் வசதியுடன் கூடிய ஹாஸ்டல் திறக்கபடும்.தற்போது மாநிலத்தில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹாஸ்டல் வேண்டுமென, கோரிக்கை விடுத்துஉள்ளனர். இதன்படி தீன் தயாள் உபாத்யாய பெயரில், ஒவ்வொரு நகரங்களிலும் ஹாஸ்டல் திறக்கப்படும்.இவ்வாறு இவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.