தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் புத்தக கொள்முதல் - பள்ளிக்கல்வித்துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 11, 2022

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் புத்தக கொள்முதல் - பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களுக்கு, வெளிப்படைத்தன்மையுடன் புத்தக கொள்முதல் - பள்ளிக்கல்வித்துறை சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக நீதியரசர் நல்லதம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாநில அளவில் சென்னை அறிவியல் விழா நடத்தப்படும்

இதன் அங்கமாக அறிவியல்கண்காட்சி, குழு விவாதங்கள், பிரபல அறிவுரைகள், அறிவியல் செயல்முறை சோதனைகள் மற்றும் அறிவியலில் பொழுதுபோக்கு அம்சமாக பொம்மலாட்டம் ஆகியவைகளும் நடத்தப்பட உள்ளன

- உயர்கல்வித்துறை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.