நாளை மத்திய நுழைவுத்தேர்வு (CUET) பதிவு துவக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 5, 2022

நாளை மத்திய நுழைவுத்தேர்வு (CUET) பதிவு துவக்கம்

Online registration for the newly announced CUT General Entrance Exam for Central Universities is set to start on April 6.

The general entrance examination for admission to undergraduate and postgraduate courses has been announced in 54 institutions of higher learning, including various central universities in the country.

This entrance exam is the introduction for the student admission of the coming academic year. Online registration for the exam, which was scheduled to start on the 2nd of this month, has been postponed due to various reasons. Currently online registration has been announced to start tomorrow. May apply until May 6. The entrance exam is scheduled to be held in July. The exam will be conducted in English, Hindi, Urdu, Tamil, Telugu, Kannada, Malayalam, Bengali, Assamese, Marathi, Oriya, Punjabi and Gujarati.

For more information visit https://cuet.samarth.ac.in/ You can find out on the website.

மத்திய பல்கலைகளுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கியூட் பொது நுழைவு தேர்வுக்கு ஆன்லைன் பதிவு ஏப்ரல் 6ம் தேதி துவங்க உள்ளது.

நாட்டில் உள்ள பல்வேறு வகை மத்திய பல்கலைகள் உள்ளிட்ட 54 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர பொது நுழைவு தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கு இந்த நுழைவு தேர்வு அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இம்மாதம் 2ம் தேதி துவங்க இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது ஆன்லைன் பதிவு நாளை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6 வரை விண்ணப்பிக்கலாம். ஜூலையில் நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்கம், அஸ்ஸாமி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, குஜராத்தி ஆகிய 13 மொழிகளில் நடத்தப்படும்.

கூடுதல் விபரங்களை https://cuet.samarth.ac.in/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.