The Teachers Recruitment Board (TRB) has released a list for assistant professor recruitment with alleged discrepancies, leading to complaints from guest lecturers.
Complaints involve issues with certification verification for experience points, specifically regarding candidates receiving more points than entitled to.
Additional concerns were raised about the classification of Ph.D. degrees, with allegations that part-time degrees were incorrectly treated as regular.
Some eligible candidates reportedly did not receive hall tickets for the recruitment exam despite paying fees
டி.ஆர்.பி., வெளியிட்ட உதவி பேராசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி ஏராளம்
கவுரவ விரிவுரையாளர்கள் குற்றச்சாட்டு Numerous irregularities in the Assistant Professor selection list released by the TRB: Guest lecturers allege.
மதுரை, ஜூன் 24-
ஆசிரியர் தேர்வு வாரி யம் (டி.ஆர்.பி.,) வெளி யிட்ட உதவி பேராசிரியர் கள் தேர்வு பட்டியலில் குளறுபடிகள் உள்ளது, என, தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யு.ஜி.சி தகுதி கவுரவ விரிவுரையாளர் சங் கம் குற்றம்சாட்டியுள்ளது.
மதுரையில் சங்க மாநி லத் தலைவர் தங்கராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 188 அரசு கலை அறி வியல் கல்லுாரிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியி டங்கள் காலியாக உள்ளன. கடந்த டிசம்பரில் 2708 பணியிடங்களுக்கு மட் டும் 48 பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு டி.ஆர். பி., தேர்வு நடத்தியது. 42 ஆயிரம் பேர் எழுதினர். அதனடிப்படையில் வெளியிட்ட சான்றி தழ் சரிபார்ப்பு தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்ற விவரங்களில் பல குளறு படிகள் இடம் பெற்றுள் ளன. குறிப்பாக, சிலருக்கு பணி அனுபவங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பட் டியலை கடந்த டிச., 27 ல் டி.ஆர்.பி., வெளியிட்டது. அதில் ஒருவருக்கு 'எக்ஸ்பீ ரியன்ஸ்' (பணி அனுபவம்) என்ற இடத்தில் 11 மதிப் பெண் வழங்கப்பட்டிருந் தது. ஆனால் அதே நப ருக்கு நேர்காணல் முடிந்து வெளியிடப்பட்ட பட்டிய லில் 13 மதிப்பெண் என 2 மதிப்பெண் ஏன் கூடுத லாக வழங்கப்பட்டது என கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் நிய மனம் தொடர்பாக அர சாணையில் பகுதிநேர முனைவர் பட்டம் செல் லாது' என குறிப்பிடப்பட் டுள்ளது. ஆனால் பகுதி நேர முனைவர் பட்டமும் ரெகுலர் பட்டம் ஆகும்' என ஏற்கனவே யு.ஜி.சி., விளக்கம் அளித்துள்ளது.
அந்த அரசாணையில் மொழிபெயர்ப்பு குள றுபடி காரணமாக தவ றான அர்த்தம் கொள் ளும் வகையில் பகுதிநேர கல்லுாரிக் கல்வி இயக்கு நர் அலுவலகமோ விளக் கம் அளிக்கவில்லை. முனைவர் பட்டம் செல் லாது' என இடம் பெற் றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்துடி.ஆர்.பி.,யோ பணி அனுபவச்சான்று சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி உதவி பேராசி ரியர் எழுத்துத் தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத் திய 700 க்கும் மேற்பட் டோருக்கு 'ஹால் டிக்கெட்' வெளியிடப்படவில்லை. இதனால் அவர்கள் தேர்வு எழுத முடியவில்லை.
இதுபோன்ற குளறுப டிகளை நீக்கியும், 2708 பணியிடங்களுடன் கூடு தலாக 1292 பணியிடங் களையும் சேர்த்து 'கவு ரவ விரிவுரையாளருக்கு மட்டும் பணி அனுபவம் மதிப்பெண்கள் 15 என வழங்க வேண்டும்' என்ற நீதிமன்ற பின்பற்றியும் ணையை திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.