தலைமை ஆசிரியர் தேவை
திருநெல்வேலி மாவட்டம் மானூர் சரகம் அரசு நிதியுதவி பெறும் பெருமாள்பட்டி (பனவடிச்சத்திரம் அருகில்)
ஜெயபாண்டியன் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியப் பதவிக்கு
TET PAPER-1 தேர்ச்சி பெற்ற 5 ஆண்டுகள் அனுபவச் சான்றுடன் 30.07.2026 அன்று காலை 10 மணிக்கு அனைத்தது அசல் சான்றுகளுடன் தகுதியுள்ள பொறுப்பிரிவைச் சார்ந்த பெண் ஆசிரியர்கள் பள்ளியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவும்.
Job Title: Headmistress (தலைமை ஆசிரியை).
Location: Jayapandiyan Primary School, Perumalpatty, Manur range, Tirunelveli district.
Requirements: Must have passed TET Paper-1 and possess 5 years of experience certificate.
Interview Details: Interview takes place on July 30, 2026, at 10:00 AM at the school premises with original certificates.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.