தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 26, 2026

தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கோரிக்கை



தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க கோரிக்கை Request to Increase Honorarium for Teachers Who Performed Election Duty

The text outlines a petition by the Tamil Nadu Elementary School Teachers' Association in Namakkal regarding honorariums for election duties.

The Namakkal District Secretary requests a salary increase for teachers and officers who served in the recent assembly elections.

The petition highlights that trainers received ₹500 per day for two days of training, but additional compensation is needed for a third training day held on April 20th.

It also requests proper remuneration for training sessions held on April 12th for polling station officers.

The association urges the Chief Electoral Officer to ensure fair pay for all staff involved in the successful completion of the election. 'தேர்தல் பணியாற்றிய ஆசி ரியர்கள் மற்றும் அலுவலர்க ளுக்கு, மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும்' என, தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் மன்றத்தின், நாமக்கல் மாவட்ட செயலாளர் சங்கர், தமிழக தலைமை தேர்தல் கமி ஷனருக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.

இதுகுறித்து, மனுவில் கூறியிருப்பதாவது:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடி அலு வலர்களாக பணியாற்றிய அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவ லர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தேர்தல் ஓட் டுச்சாவடி பணிக்கான மதிப் பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு நாளொன்றுக்கு, 500 ரூபாய் வீதம், இரண்டு நாட்களுக்கு, 1,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட் டத்தில், 3ம் கட்ட பயிற்சி வகுப்பு, கடந்த, 20ல் நடந்தது. அப்பயிற்சி வகுப்பிற்கு, 500 ரூபாய் மதிப்பூதியம் வழங்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி தலைமை அலு உரிய மதிப்பூதியம் வழங்க வலர்களுக்கான பயிற்சி, ஏப்., 12ல் நடந்தது. அன் றைய பயிற்சி வகுப்பிற்கும், வேண்டும். தேர்தல் பணியை சிறப்பாக நடத்தி முடித்த ஓட் டுச்சாவடி அலுவலர்களுக்கு உரிய மதிப்பூதியம் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.