ஜூனில் மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 26, 2026

ஜூனில் மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

This news article highlights the demand from teachers' associations in Tamil Nadu for the general transfer counseling to be conducted in June.

Teachers request the transfer process to be completed by June to prevent disruption to teaching and learning, avoiding delays that occur when counseling is held later in the year.

Conducting transfers at the start of the school year helps teachers arrange school admissions for their children in new districts without difficulty.

Associations urge the education department to prioritize completing the process in June, regardless of the political situation following the assembly elections.

The article also requests that headmasters retiring on extension be allowed to retire on May 31, aligning with the end of the academic year for administrative purposes.

ஜூனில் மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு Teachers Anticipate Transfer Counseling in June

தமிழகத்தில் ஆசிரியர் களுக்கான பொதுமாறு தல் கலந்தாய்வை வரும் ஜூனில் நடத்தி முடிக்க வேண்டும் என சங்கங் கள் மீண்டும் வலியுறுத்தி யுள்ளன.

கல்வித்துறையில் ஆண் டுதோறும் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இது வழக்கமாக ஜூனில் நடத்த வேண்டும்.

ஆனால் சில ஆண்டுகளாக ஆகஸ்ட், செப்டம்பரில் நடக்கின் றன. இதனால் கற்றல் கற் பித்தல் பணி பாதிக்கிறது. மேலும் கல்வியாண்டு இடையில் ஆசிரியர்கள் மாற வேண்டியுள்ளதால் மாறுதல் பெற்றுச்செல்லும் மாவட்டங்களில் அவர் களின் குழந்தைகளுக்கு பள்ளிகளில் மேற்கொள்ள சேர்க்கை முடியாத சூழல் ஏற்படுகிறது.


எனவே, பள்ளிகள் செயல்பட தொடங்கும் போது மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் மாணவர், ஆசிரியர் தரப்புக்கு பாதிப் பில்லாமல் இம்முறை கலந்தாய்வை இருக்கும். ஜூனிற்குள் நடத்த கல்வித்துறை திட்டமிட வேண்டும் என ஆசிரியர் கள் தரப்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலை மையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பர சன் கூறியதாவது:

தாய்வு ஒருமாதம் வரை நடத்தப்படும். வழக்கமாக பொதுமாறுதல் கலந் ஜூனில் நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதி காரிகள் கேட்பதில்லை. தற்போது சட்டசபை தேர்தல் நடந்துள்ளது.

யார் ஆட்சி அமைந்தாலும் ஜூனில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட வேண்டும்.

மேலும் தேர்ச்சி விப ரம் தயாரித்தல், மாணவர் சேர்க்கை, சம்பளம் பெற்று வழங்குதல் உள்ளிட்ட பிற பணிகள் காரணமாக, பணி நீட்டிப்பில் பணி யாற்றும் தலைமையாசி ரியர்களுக்கு கல்வியாண் டின் இறுதி நாளான மே 31ல் ஓய்வுபெறும் வகை யில் கல்வித்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.