அரசு ஊழியர்கள்/ ஆசிரியர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் நுழைய அனுமதி மறுப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 4, 2026

அரசு ஊழியர்கள்/ ஆசிரியர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் நுழைய அனுமதி மறுப்பு.



அரசு ஊழியர்கள்/ ஆசிரியர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் நுழைய அனுமதி மறுப்பு. Government employees/teachers' unions denied entry to the Secretariat.

This news clipping reports that the Tamil Nadu Government Employees Association has condemned officials for allegedly blocking union leaders from entering the Secretariat.

The association claims that even employees visiting for official work are being denied entry, contrary to previous practices.

Union leaders stated they were stopped by security while trying to meet department ministers to represent their issues.

Following the denial of entry, various representatives, including farmers' association members and families seeking medical aid, staged protests அரசு ஊழியர்கள்/ ஆசிரியர் சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் நுழைய அனுமதி மறுப்பு.

அரசு ஊழியர் சங்கங்க செயலகத்திற்குள் நுழைய விடாமல் அதிகா ரிகள் தடுப்பதாகக் கூறி ளின் நிர்வாகிகளை தலை மைச் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது.

சங்க மாநில தலைவர் பாலசுப்ரமணியன், பொதுச் செயலாளர் மகாலிங்கம் கூறியிருப்ப தாவது:

சென்னை தலைமைச் செயலகத்துக்குள் செல்ல அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் தனித் அரசு ஊழியர்கள் தங்கள் தனிப்பாதை உள்ளது.

அடையாள அட்டையை காண்பித்து செல்ல அனும அமைச்சர்கள் பொறுப் பேற்ற பின், சம்பந்தப் பட்ட துறைகளின் சங்க திக்கப்படுகின்றனர். புதிய நிர்வாகிகள், பிரதிநிதிகள் தங்கள் துறை அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந் திப்பர்.

தற்போது தலைமைச் செயலக ஊழியர்கள் தவிர வேறு யாரும் தலைமைச் செயலகத்திற்குள் வரக் கூடாது. என அமைச்சர் ஆதவ்அர்ஜூனா போலீசா ருக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் கடந்த 2 நாட் களாக தலைமைச் செயல கத்திற்குள் சங்கத் தலை வர்கள் யாரும் செல்ல முடியவில்லை.

இவ்வாறு அனுமதி மறுத்ததால் விவ சாய சங்கத்தினர், மருத் துவ உதவி கோரி வந்த குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த சங்க நிர்வாகிகள் மிகுந்த வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.

அலுவலக வேலையாக வெளியே சென்று திரும் பும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் அனுமதி மறுக்கின்றனர். முந்தைய எந்த ஆட்சியிலும் இது போன்று நடந்ததில்லை. இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.