பழைய பென்ஷன் திட்டம் கைவிரித்த தவெக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 2, 2026

பழைய பென்ஷன் திட்டம் கைவிரித்த தவெக அரசு

பழைய பென்ஷன் திட்டம் கைவிரித்த தவெக அரசு

காரர் ஆர்வம் காட்ட மாட்டேங்குறா ராமுங்க... யாராவது சொன்னாலும், போகணும்னு முடிவு செஞ்சுட்டவங் கள நான் என்ன கட்டியா போட முடி யும்ங்குற விதமா பேசுறாராமுங்க... இதையெல்லாம் கேட்டுதான், தனக்கு கட்சிப் பதவி இருந்தா போதும். கட்சி எக்கேடுகெட்டுப்போனா என்னன்னு இருந்தா எப்படீன்னு கட்சிக்காரங்க குமுறிக்கிட்டு இருக்காங்களாமுங்க." என்றார் அந்தோணிசாமி.

''நானும் ஒரு கொதிப்பு மேட்டரி சொல்றேன் ஓய் என்று அடுத்த மேட்டருக்கு தாவிய குப்பண்ணா தொடர்ந்தார்.

பழைய பென்ஷன் திட்டம் வேணும்னு அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் இருவது வருஷமா போராடிக்கிட்டு இருக்கா ஓய் எதிர்க்கட்சியா இருந் தப்போ, ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின்னு எல்லாரும் நாங்க ஆட்சிக்கு வந்ததும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவருவோம்னு சொல்லி வாக்கு றுதி கொடுத்தாங்க ஜெயிச்சு ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிய காத்துல பறக்க விட்டுட்டாங்க. இந்த தேர்தல்ல விசில் கட்சி ஆட்சிய பிடிச்சதும், புதுசா வந்த வங்க, பழையவங்கள மாதிரி ஏமாத்த மாட்டாங்கங்குற நம்பிக்கையோட, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் எல்லாரும்,

"வேணும்னா போன ஆட்சியில கொண்டுவந்த 'டாப்ஸ்' திட்டத்துல ஏதாவது ஒண்ணு ரெண்டு மாத்தங்கள் செய்யலாம். அதுக்குமேல எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லிட்டாளாம்..."


This is a Tamil newspaper article titled "Old Pension Scheme Betrayed by TN Government," focusing on government employees' protests regarding pension demands.

The text highlights that employee unions, including teachers, have been struggling for 20 years for the restoration of the Old Pension Scheme (OPS).

It mentions that previous political promises made by leaders like Jayalalithaa, Karunanidhi, and Stalin to restore the scheme were not fulfilled after winning elections.

The article concludes with quotes from union leaders expressing frustration that the new government is acting similarly to previous administrations.

புதிய சியெம்ம சந்திச்சு, சால்வை போட்டு வாழ்த்திட்டு கூடவே தங்களோட பழைய பென்ஷன் திட்ட கோரிக்கையையும் ஞாபகப்படுத்துனாளாம் ஓய்... அவரும் நிதித்துறைக்கு புதுசா வந்திருக்குற பொறுப் பான அதிகாரிய கைகாட்ட, அந்த அதி காரியோ, பழைய பென்ஷன் திட்ட மெல்லாம் சாத்தியமே இல்ல வேணும்னா போன ஆட்சியில கொண்டுவந்த 'டாப்ஸ்' திட்டத்துல ஏதாவது ஒண்ணு ரெண்டு மாத்தங்கள் செய்யலாம். அதுக்குமேல எதிர்பார்க்காதீங்கன்னு சொல்லிட்டாளாம் ஒய் இதகேட்டு ஒட்டுமொத்த அரசு ஊழியர் சங்கங்களும் கொதிப்புல இருக் காளாம் ஓய் '' என்றார்குப்பண்ணா"போலீ சுக்கு தேள் கொட்டுன கதைதான் மாவட் டம் முழுக்க இப்போ பேச்சா இருக்குதாம் பா..." என்று கடைசி தகவலை ஆரம்பித் தார் அக்பர் பாய்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.