அமைச்சர் எழுதிய புத்தகம் அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம்
கருத்து திணிப்பா? என ஆசிரியர்கள் அதிருப்தி
The book written by the minister is being distributed to government schools – is this an imposition of ideology? Teachers express dissatisfaction.
reporting on a controversy where a book written by the Tamil Nadu School Education Minister, Mahesh, which is critical of the National Education Policy 2020, has been distributed to government schools.
Teachers are reportedly upset, viewing this as a potential imposition of opinion and a breach of the tradition against introducing politics into educational institutions.
The book, titled 'NEP 2020 as a Rogue Elephant', was distributed one copy per school in Coimbatore.
It criticizes the central government's education policy and praises the DMK state government's opposing stance.
Teachers expressed concern over the mandatory nature of the distribution, calling it an "imposition of opinion".
This action, which allegedly breaches the tradition of keeping politics out of schools, raises concerns as elections approach.
அரசுப் பள்ளிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் எழு திய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' என்ற புத்தகம் பள்ளிகளுக்கு ஒரு புத்த கம் வீதம் விநியோகிக்கப் பட்டுள்ளது.
136 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகம், தேசிய கல்விக் கொள்கை 2020ஐ விமர்சன ரீதியாக அணுகி, மத்திய அரசின் கல்விக் கொள்கைக்கு எதி ரான நிலைப்பாட்டில் எழு தப்பட்டுள்ளது. துறையில் சமத்துவத்தைப் பேணுவோம் என்ற அடிப் படையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ந்து வரும் திமுக அரசு மற் றும் தமிழக முதல்வரைப் பாராட்டும் வகையில் இந்த புத்தகம் வடிவமைக் கப்பட்டுள்ளது.
இதற்கு முன், திருவள்
ளூர் மாவட்டத்தில் நடை பெற்ற உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலை மையாசிரியர்களுக்கான கூட்டத்தில், பங்கேற்ற அனைவருக்கும் இப்புத்த சும் வழங்கப்பட்ட சம்ப வம் சர்ச்சையை ஏற்படுத் தியது.
மேலும், வாய்மொழி உத்தரவின் பேரில் கட்டாய மாக அனைத்து தலைமை யாசிரியர்களுக்கும் இப்புத் தகம் வழங்கப்படுவதாக, கடந்த தவ, சசம் தேதி நமது தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், கோவை யில் உள்ள அரசுப் பள்ளி களுக்கு, நூலகப் புத்த கங்கள் மற்றும் டி.என். ஸ்பார்க் புத்தகங்களுடன் இணைந்து, பள்ளிக்கு ஒரு புத்தகம் வீதம் இப்புத்த கம் விநியோகிக்கப்பட் டுள்ளது. கல்வி நிலையங் சுனில் அரசியல் புகுத்தக் கூடாது என்ற மரபு உள்ள
நிலையில், பள்ளிக்கல்வித் துறையே இத்தகைய நட வடிக்கையில் ஈடுபடுவது வருந்தத்தக்கது என ஆர் ரியர்கள் கருத்து தெரிவிக் கின்றனர்.
இது குறித்து ஆசிரியர் கள் சிலர் கூறுகையில், "இந்த புத்தகத்திற்கான செலவை அரசே ஏற்றிருக்க வேண்டும் அல்லது அரசே இதற்கான காப்புரிமையை பெற்றிருக்கலாம். ஒருதனி நபரின் கருத்தை கொண்ட புத்தகத்தை அனைத்து அரசுப் பள்னிகளுக்கும் கட்டாயமாக வழங்குவது 'கருத்துத் திணிப்பு பே போல உள்ளது.
மற்ற மாவட்டங்களி லும் இப்புத்தகம் விநியோ கிக்கப்பட்டிருக்கலாம். பள்ளிகளில் அரசியல் கூடாது என்ற மரபை மீறும் இச்செயல், தேர்தல் நெருங்கும் வேளையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது."என்றனர்.
Tuesday, January 13, 2026
New
அமைச்சர் எழுதிய புத்தகம் அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் - கருத்து திணிப்பா? என ஆசிரியர்கள் அதிருப்தி
Minister Anbil Mahesh
Tags
Anbil Mahesh Poyamozhi,
Anbil Mahesh Poyyamozhi,
Breaking News,
Minister Anbil Magesh,
Minister Anbil Mahesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.