சிறந்த 12 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விருது அறிவிப்பு - Proceedings & CEO's List - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 13, 2026

சிறந்த 12 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விருது அறிவிப்பு - Proceedings & CEO's List

12 முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு விருது அறிவிப்பு - Proceedings & CEO's List - Award Announcement for the Top 12 Chief Education Officers - Proceedings & CEO's List

சிறந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு.

20.01.2026 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ள புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் சிறந்த கற்போர் மையங்களுக்கான விருது வழங்கும் விழாவில் 2025 2026 ஆம் 50,000-க்கும் மேற்பட்ட பயனாளிகளை கண்டறிந்து ஆண்டு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான விருது சான்று.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.