5 நாட்கள் விடுமுறை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, பொங்கலை கொண்டாடும் விதமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜன.14 முதல் 18 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கிற நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் (விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் விடுமுறை.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு 5-day holiday announced for the Pongal festival.
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் ( 14.01.2026 முதல் 18.01.2026 வரை ) விடுமுறை அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பின் படி அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்...
தமிழ்நாடு முதலமைச்சரது அறிவிப்பின் படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாட 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
CLICK HERE TO DOWNLOAD ஜனவரி - 2026 மாத திருத்திய பள்ளி நாட்காட்டி PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.