தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு.... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 7, 2025

தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு....



தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களின் அன்பான கவனத்திற்கு....

*SC/MBC கல்வி ஊக்கத் தொகை* மாணவிகளது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விட்டதா என்பதை அறிய வங்கிக்கோ / அஞ்சலகத்திற்கோ நாம் இனி செல்ல தேவையில்லை. EMIS Login சென்று

*Student List* =>

*Scholarship Disbursement Status* என்பதனை

Click செய்தால் கீழ்க்காண்டவாறு அனைத்து வகுப்புகளின் SC/MBC மாணவிகளது பெயர் பட்டியல் வரும்.

👇👇👇👇👇👇👇

அதில் *Payment Status* எனும் கலத்தில் *Complete என குறிப்பிடப்பட்டு இருந்தால் தொகை நிச்சயமாக வரவாகி இருக்கும்.*

அதே நேரத்தில்

சில பேருக்கு மட்டும்

*Incomplete - Aadhaar mapping does not exist/Aadhaar number not mapped to IIN* என்றோ

*Yet to start* என்றோ குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே தொகை வரவாகி இருக்காது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.