பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 7, 2025

பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!



பள்ளிக்கு கிளம்பிய மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு - Student faints and dies on her way to school!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலங்குளம் போலீசார் விசாரணை.

அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.