ஊரகத் திறனாய்வுத் தேர்வு தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு - டிச. 23-ஆம் தேதிக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் Rural Talent Search Examination provisional answer key released - Objections can be submitted by December 23rd.
Tamil announces the release of the provisional answer key for the Rural Talent Examination and the deadline for submitting objections.
The provisional answer key for the Rural Talent Examination has been released.
Students in 9th grade are eligible for this scholarship, which provides ₹1,000 annually for four years to 50 selected students per district.
Objections to the answer key must be submitted by December 23rd.
Objections should be sent via email to dgedsection@gmail.com with appropriate proof
ஊரகத் திறனாய்வுத் தேர்வு தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு
சென்னை, டிச. 19: ஊரகத் திற னாய்வுத் தேர்வுக்கான தற்கா லிக விடைக் குறிப்புகள் வெளியி டப்பட்டுள்ள நிலையில், அதில் மாணவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் டி.ச. 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்க லாம் என தேர்வுத் துறை தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாண வர்களை ஊக்குவிப்பதற்காகஊர கத் திறனாய்வுத் தேர்வு திட்டத் தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு ஆட்சேபணை தெரிவிக்கலாம்
பயிலும் மாணவர்கள் இந்த திற னாய்வுத் தேர்வெழுத தகுதி பெற் றவர்களாவர். இந்தத் திட்டத் தின் மூலம் ஒவ்வொரு மாவட் டத்திலும் தலா 50 மாணவர் கள் தேர்வு செய்யப்பட்டு ஆண் டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும். நிகழாண்டுக்கான தேர்வு கடந்த டிச. 6-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையில், இந்தத் தேர்வுக் கான தற்காலிக விடைக் குறிப்பு
என்ற www.dge.tn.gov.in இணையதள முகவரியில் வெள் ளிக்கிழமை வெளியிடப்பட்டுள் ளது.
மாணவர்கள், பெற்றோர் இந்த விடைக் குறிப்பில் ஆட்சே பணை இருப்பதாக கருதினால், அதை டிச. 23-ஆம் தேதிக்குள் dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்க லாம் என அரசுத் தேர்வுகள் இயக் சுகம் தெரிவித்துள்ளது.
TRUST - தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு!
0612.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் ( TRUST ) தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்பு ( Tentative Key Answer ) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இன்று ( 19 : 12.2025 ) வெளியிடப்படுகிறது .
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விடைக்குறியீடு சார்பாக மாற்றம் இருப்பதாக கருதினால் , அவற்றை 23 : 12-2025 - க்குள் dgedsection @gmailcom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆதாரத்துடன் தெரிவிக்கலாம் என்ற விவரத்தினை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD DGE - Trust Answer Key - PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.