2023-2024 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 5, 2025

2023-2024 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!



2023-2024 ஆம் கல்வியாண்டில் RTE மூலம் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை விடுவித்து அரசாணை வெளியீடு!

The document is a government order (G.O. Ms. No. 282) from the School Education (MS) Department in Tamil Nadu regarding the reimbursement of tuition fees for students admitted under Section 12(1)(C) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009, for the academic year 2023-2024.

Document Type: Government Order (G.O. Ms. No. 282)

Department: School Education (MS) Department

Subject: Reimbursement of tuition fees for students under the Right to Education (RTE) Act, 2009, Section 12(1)(C).

சுருக்கம்

பள்ளிக் கல்வி குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009. பிரிவு 12(1)(C)-இன்படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஈடுசெய்தல் கல்விக்கட்டணம் ஈடு செய்வதற்கான தொகையினை விடுவித்து- ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் (MS) துறை

அரசாணை(நிலை) எண். 282

நாள்:03.12.2026

திருவள்ளுவர்ஆண்டு 2056

விசுவாவசு வருடம், கார்த்திகை-17 படிக்கப்பட்டவை-

1 அரசாணை (நிலை) எண் 161, பள்ளிக் கல்வித் (எம்.எஸ்) துறை .09.07.2024

2 தனியார் பள்ளிகள் न.03.06.2025. இயக்குநரின் கடித ந.க.எண்.3605/இ1/2023, ஆணை:

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு (C) இன்படியும். தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 விதி இன்படியும், நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், சிறுபான்மையற்ற கனியார் சுயநிதிப்பள்ளிகளில் LKG முதல் VIII வருப்புகளில் 200 சேர்க்கை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கட்டண ஈட்டுத் தொகையினை அனுமதித்தும், மேலும் இக்கல்விகட்டண ஈட்டுத் தொகைக்கான நிதி 2024.2025-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் அரசால் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ள தொகையினை பள்ளிகளுக்கு சமக்ர சிக் ஷா மூலம் விடுவித்தும் ஆணை வெளியிடப்பட்டது.

மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் 2023-246 கல்வியாண்டிற்கான கல்வி கட்டணமாக 7594 தனியார் சுயநிதிப்LKG முதல் VIII வரை பயின்ற மாணவர்களுக்கு ஈடுசெய்யும் தொகையாக ரூ.42408.19724யினை (ரூபாய் நானூற்று இருபத்து நான்கு கோடியே தொண்ணூற்று எட்டு இலட்சத்து எண்பத்து ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மட்டும்) அனுமதித்து அரசாணைநிலை)எண்61 பள்ளிக் கல்வி(MS) துறை நாள் 09072024. இன்படி ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு தொகையினை விடுவிக்க மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட கேட்பு விவரங்கள் மாடுக திட்ட இயக்குநருக்கு அனுப்பப்பட்டது என்றும் மேலும் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான SS PD கணக்கில் RTE சேர்க்கை மேற்கொண்ட பள்ளிகளுக்கு திருப்பி செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட மேற்காண் தொகையானது. மாநில செல்வின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது எனவும் தனியார் பள்ளிகள் இயக்கு அவர்கள் தெரிவித்துள்ளார்

33.எனவே 2023-24ம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டணமாக 7594 தனியார் சுய நிதிப் பள்ளிகளில் LKG முதல் VIII வரை பயின்ற மாணவர்களுக்கு ஈடுசெய்யும் தொகையாக ஒதுக்கப்பட்ட நிதியானது கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கான கேட்புத் தொகையினை வழங்க இயலாத நிலையில், அரசாணை நிலை) எ பள்ளிக் கல்வித(MS) துறை நாள்:09.07.2024 இன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.42496,19,724(ரூபாய் நானூற்று இருபத்து நான்கு கோடியே தொண்ணூற்று எட்டு லட்சத்து எண்பத்து ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மட்டும்) தொகையினை சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தனியார் பள்ளிகள் இயக்குநர் அசினைக் கேட்டுக்கொண்டுள்ளார். தனியார் பள்ளிகள் இயக்குநரின் கருத்துருவினை அரசு கவணமாக ஆய்வு செய்து, அரசாணை(நிலை) எண் 161 பள்ளிக் கல்வித(MS)துறை, நாள்.09072024 இரத்து செய்து, 2023-24ஆம் கல்வியாண்டிற்கான கல்வி கட்டணமாக 7504 தனியார் சுய நிதிப் பள்ளிகளில் LKG முதல் VIII வரை பயின்ற மாணவர்களுக்கு (RTE சேர்க்கை! கல்வி கட்டண ஈட்டுத்தொகை வழங்குவதற்காக ரூ.424,98.89.724//ரூபாய் நானூற்று இருபத்து நான்கு கோடியே தொண்ணூற்று எட்டு லட்சத்து எண்பத்து ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு மட்டும்) ஒப்பளிப்பு செய்து ஆணையிடுகிறது. மேலே பத்தி 4இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்கானும் கணக்குத் தலைப்புகளில் பற்று வைக்கப்பட வேண்டும்.

(கூடுதல் நிதியொதுக்கம் ரூ.17, 49381) -2202 பொதுக் கல்வி 01 தொடக்கக்கல்வி 800 ஏணைய செலவு மாநிலச் செலவினங்கள் KU குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 121(C) இன்படி பள்ளிக் கட்டணத்தை திருப்ப வழங்குதல் 300 உதவித் தொகை 03 குறிப்பிட்ட திட்டங்களுக்கான உதவித் " ( 220201800-KU-30903) ii. 5.77/09.03.18 (கூடுதல் நிதியொதுக்கம் ரூ.3 12.05753)

2202 பொதுக் கல்வி - 01 தொடக்கக்கல்வி 800 ஏனைய செலவு மாநிலச் செலவினங்கள் BD குழந்தைகளுக்கான இலமை மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு C)இன்படி பள்ளிக் கட்டணத்தை திருப்ப வழங்குதல் (எல் கே ஜி (ம) யூ கே ஜி) 309 உதவித் தொகை 03 குறிப்பிட்ட திட்டங்களுக்கான உதவித் தொகை ( 2202-01-800-BD-30903) 6 மேலே பத்தி 4இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தினை மேற்கொள்ள தேவையான கூடுதல் நிதி ரூ.348399.5552025-2028-ஆம் திதி ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுஇறுதி திருந்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பினும் மேற்கண்ட செலவிலாம் 2025-2026-ஆம் நிதி ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் ஒரு குறிப்பிட்ட தொகையினை சேர்ப்பதன் மூலம் சிறப்பு நிகழ்வாக கொணர்ந்து சட்ட மன்றப் பேரலையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். இந்திதியொதுக்கம் செய்ய இருப்பதை எதிர்நோக்கி மேலே பத்தி 4இல் ஒப்பளிக்கப்பட்ட தொகையினை பெற்று வழங்க தனியார் பள்ளிகள் இயக்குநர். சமக்ர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மேலும் பத்தி 4இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை 2025 2020-ஆம் நிதி ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக் குறிப்பினையும் மற்றும் திருத்த மதிபபீடு இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவையும் தவறாது நிதித் (கல்வி II) துறைக்கு அனுப்பி வைக்குமாறு தனியார் பள்ளிகள் இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

7. இவ்வாணை நிதித் (கல்வி 11) துறையின் மின் கோப்பு எண் 5210.2025, நான் 031220258ல் பெற்ற இசையுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண் 2025121007.

(ஆரின் ஆணைப்படி)

சந்தரமோகன்.B அரசு முதன்மைச் செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.