அரசு பள்ளி ஆசிரியர் கைது - சிறையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம்
தருமபுரி அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான ஆசிரியர் மணிவண்ணன் மரணம்
தருமபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிவண்ணனுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்
குடிப்பட்டி பள்ளி ஆசிரியர் கைது மற்றும் மரணம்:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உதவி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் (48) என்பவர் மீது 2025 டிசம்பரில் போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் 16 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், டிசம்பர் 23 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.