அரசு பள்ளிகளுக்கான மானியம் : தேர்தல் அறிவிப்புக்கு முன் வருமா? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 7, 2025

அரசு பள்ளிகளுக்கான மானியம் : தேர்தல் அறிவிப்புக்கு முன் வருமா? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு



அரசு பள்ளிகளுக்கான மானியம் தேர்தல் அறிவிப்புக்கு முன் வருமா? தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு - Government school grants: Will they come before the election announcement? Principals' expectations

மதுரை, டிச. 6 -தமிழகத்தில் சபை தேர்தல் அறிவிப் புக்கு முன் அரசு பள் ளிகளுக்கு நிலுவையில் உள்ள 50 சதவீதம் ஆண்டு மானியத்தை வேண்டும் வழங்க என தலைமையாசிரியர் கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகளின் வளர்ச்சி, தேவை அடிப் படையில் கற்றல் கற் பித்தல், சுகாதாரம், ஆய் வக உபகரணங்கள் கொள்முதல் செய்வது, மழை நீர் வெளியேற் றம், மராமத்து பணிக ளுக்கு ஆண்டுதோறும் அரசு மானியம் வழங் கப்படுகிறது.

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ. 50 ஆயி ரம், ரூ.25 ஆயிரம் என நான்கு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. தலைமையாசிரியர்கள் எதிர்பார்ப்பு

இக் கல்வியாண்டிற்கான மானியம் 50 சதவீதம் ஆகஸ்டில் பள்ளிக ளுக்கு வழங்கப்பட் டது.மீதம் 50 சத வீதம் நிலுவை மானியம் இது வரை வழங்க வில்லை.

இதுகுறித்து தலைமையாசி ரியர்கள் கூறிய தாவது:

யாண்டிலும் இம்மானி யம் இரண்டு கட்டங் களாக பள்ளிகளுக்கு விடுவிக்கப்படும்.

முதற்கட்டமாக விடு வித்த பின் 2 மாதங் களில் இரண்டாம் கட்ட தொகையும் கிடைத் ஒவ்வொரு கல்வி துவிடும். ஆனால் இந்தாண்டு மாதங் களாகியும் மானியம் கிடைக்கவில்லை. சட் டசபை தேர்தல்தேதி அறிவித்தால் விடுவிப் பது கடினம்.

அ எனவே அதற்குள் கிடைத்தால் தற்போது மழைக்காலத் தில் பள்ளி களில் மேற் கொள்ளப் படும் பராமரிப்புப்பணி களை மேற்கொள்ள வசதியாக இருக்கும்.

கல்வித்திட்ட காரிகள் விரைவில் நிலுவை மானியத்தை வழங்க வேண்டும் என் றனர். ஒருங்கிணைந் த

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.