அரசு திட்டங்களை விளக்கினால் 50 மதிப்பெண் உதவி பேராசிரியர் தேர்விலும் ‘தம்பட்டம்' Nepotism in the Assistant Professor selection process too - 50 marks for explaining government schemes.
ஆசிரியர் தேர்வு வாரி யமான டி.ஆர்.பி., சார் பில் நேற்று நடந்த, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், 30 மதிப்பெண் கொண்ட தாள் இரண்டில், தி.மு.க.. அரசு செயல்ப டுத்திய திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டு இருந்தது.
மாநிலம் முழுதும் உள்ள அரசு கலை, அறி வியல் மற்றும் அரசு கல் வியியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,708 உதவி பேராசிரியர் பணியி டங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், நேற்று தேர்வு நடத்தப்பட்டது
ஒவ்வொரு திட்டத் திற்கும், 10 மதிப்பெண் வீதம், 30 மதிப்பெண் என வகைப்படுத்தப்பட்டு இருந்தது.
தேர்வர் ஒருவர் கூறுகை யில், 'ஆங்கில மேஜர் பிரி வில் தேர்வு எழுதினேன். தாள் ஒன்று கேள்விகள் கடினமாக இருந்தன. தாள் இரண்டு அரசின் திட்டங் கள் கள் ஐந்து தலைப்புகளில் கேட்டு இருந்ததால், பலர் அதை எதிர்கொண் டோம். ஒரு திட்டத்திற்கு. 10 மதிப்பெண் ஒதுக்கப் பட்டு இருந்ததால் எளிதாக இருந்தது.
ஆனால், உதவி பேராசி ரியர் பணிக்கு இந்த கேள் விகள் ஏன் என்பது வேடிக் கையாகத்தான் உள்ளது." என்றார்.
Sunday, December 28, 2025
New
உதவி பேராசிரியர் தேர்விலும் ‘தம்பட்டம்' - அரசு திட்டங்களை விளக்கினால் 50 மதிப்பெண்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.