தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை 16,929 students who passed Plus 2 exam in Tamil Nadu did not join higher education
பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை
தமிழகத்தில் கடந்த கல்வி யாண்டில் , அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 3.51 லட்சம் மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
அனைவரும் டிப்ளமா , பட்டப்படிப்பு, தொழில் படிப்பு என உயர்கல்வியை தொடர, 'நான் முதல்வன்' திட்டத்தில், இரு ஆண்டாக வழிகாட்டப்பட்டன. ஆனாலும் இதுவரை, 16,929 மாணவ - மாணவியர், உயர்கல்வியில் சேரவில்லை.
இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவி யுடன் உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.
Monday, December 1, 2025
New
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வான 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை
Higher Education Department
Tags
Government Higher Secondary Schools,
Guidance for Higher Education,
Higher Education,
Higher Education Department
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.