TTSE - தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - Selected Students List - 1500 Students - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 1, 2025

TTSE - தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - Selected Students List - 1500 Students - PDF



TTSE - தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - Selected Students List TTSE - Tamil Language Literary Aptitude Test - Selected Students List

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் 2025 - ரூ.36000 பெற தெரிவு செய்யப்பட்டுள்ள 1500 மாணவர்களின் பட்டியல் வெளியீடு

TTSE 2025 Selection List of 1500 Students

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, அக்டோபர் 2025 - தெரிவுப்பட்டியல் வெளியிடுதல் - அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்திக்குறிப்பு & மாதம் ரூபாய் 1500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.36000 ஊக்கத் தொகை பெறவுள்ள மாணவர்களின் பரிந்துரைப் பட்டியல் வெளியீடு

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்




CLICK HERE TO DOWNLOAD Selected Students List - 1500 Students - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.