ஆசிரியர்களுக்கான 5 நாள்கள் பயிற்சி - DEE Proceedings - RIE Training For Interested Middle School Teachers - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 1, 2025

ஆசிரியர்களுக்கான 5 நாள்கள் பயிற்சி - DEE Proceedings - RIE Training For Interested Middle School Teachers

5 Days RIE Training For Interested Middle School Teachers - DEE Proceedings

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள்கள் பயிற்சி

தொடக்கக் சுல்வி - RIE Mysuru 5 Days Programme 10.11.2025 முதல் 14.11.2025 வரை நடுநிலைப் பள்ளி கணித பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்- சார்பாக

பார்வை

Regional Institute of Education. Mysuru Letter No.

F2516/DEE/2025-26/RIEM. Dated. 15.10.2025

ag. The Regional Institute of Education, Mysuru மூலமாக நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணித பாட ஆசிரியர்களுக்கு 10:112025 முதல் 14:112025 5 Days Capacity building Program on Personalized Learning and ICT enhanced Problem Solving Strategies in Mathematics for the KRPs at the Middle stage உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும் இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற நடுநிலைப் பள்ளி கணித பாட ஆசிரியர்களுள் பிற்காலத்தில் ஆசிரியர் பயிற்சி கருத்தாளராக பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியரை ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம் தேர்ந்தெடுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி! கையொப்பமிட்டு Scan செய்து 3102025-க்குள் deefecgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி! கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

பார்வையில் காணும் கடித நகல்.

2. படிவம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.