ஜாக்டோ-ஜியோ இன்று வேலைநிறுத்த போராட்டம்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் படுத்தக் கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று (நவ.18) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அதேநேரம், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் எச்சரித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடை முறைப்படுத்துவது, அரசு துறை களில் உள்ள லட்சக்கணக்கான ன காலிப்பணியிடங்களை நிரப்பு வதுஉள்படபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழி யர்-ஆசிரியர் சங்கங்களின் கூட் டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடி வருகிறது.
இந்நிலையில், கடந்த அக். 9-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங் கிணைப்பாளர்கள் ஆலோ சனைக் கூட்டத்தில், பழைய ஓய் வூதிய திட்டத்தை அமல்படுத்தச் கோரி அக்.16-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்சை ஆர்ப்பாட்டமும், நவ.18-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும் நடத் துவதென்றும முடிவு செய்யப் பட்டது.
அதன்படி, கடந்த அக்.16-ம் தேதி அனைத்து மாவட்டங்க ளின் தலைநகரங்களிலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று (நவ.18) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் எழிலகக் கட்டிட வளாகத்தில் காலை 10.30 மணியளவில் நடை பெறும் போராட்டத்தில் ஏராள மான அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கலந்துகொள்வ தாக ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஜாக்டோ-ஜியோ நடத்தும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக் கம் ஆதரவு அளிக்கும் என்று அதன் மாநில பொதுச்செய லாளர் ஜே.ராபர்ட் தெரிவித்தார். இதற்கிடையே, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் அனைத்து துறைகளின் செயலர் களுக்கு நேற்று அனுப்பிய சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:
குறிப்பிட்ட சில கோரிக்கை களைவலியுறுத்திநவ. 18-ம்தேதி (செவ்வாய்) நடைபெறம் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட் டத்தில்குறிப்பிட்ட சில அரசு ஊழி யர் சங்கத்தினர் பங்கேற்க திட்ட மிட்டிருப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. அரசு அலுவலகங் களின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திலோ அல்லது போராட்டத்திலோ ஈடு படுவது தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிமுறையை மீறும் செயல் ஆகும். எனவே, நவ.18-ம் தேதி நடை பெறும் போராட்டத்தில் கலந்து காள்ளும் அரசுஊழியர்கள்மீது ழுங்கு நடவடிக்கை எடுக்கப் டும். அவர்களுக்கு ஒருநாள் ம்பளம் வழங்கப்படாது. நவ.18 அன்று எந்த அரசு ஊழியருக் கும் மருத்துவ விடுப்பு தவிர தற் செயல் விடுப்பு எதுவும் வழங் கப்படக்கூடாது.
அனைத்து துறைகளின் செய லர்களும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்குள் ஊழியர் வருகைப் பதிவு விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் நகலை மனித வள மேலாண்மைத்துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். அதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர் வரு கைப்பதிவு விவரத்தை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வாயிலாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் நகலை மனித வள மேலாண்மைத்துறைக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்
' One day Strike ' on 18.11.2025 ( Tuesday ) by certain recognised and unrecognized associations - Participation of State Government Employees / Teachers - Instructions Issued
Service Associations - Proposed to participate in ' One day Strike ' on 18.11.2025 ( Tuesday ) by certain recognised and unrecognized associations - Participation of State Government Employees / Teachers - Instructions Issued .
- Sub Service Associations - Proposed to participate in 'One day Strike' on 18.11.2025 (Tuesday) by certain recognised and unrecognized associations Participation of State Government Employees / Teachers - Instructions - Issued. Ref: Government Letter No.105654/K2/91-1, Personnel and Administrative Reforms Department, dated 18.12.1991.
*********
I am directed to state that information has been received that certain recognised and unrecognized Associations have proposed to participate in 'One day Strike' on 18.11.2025 (Tuesday) pressing certain demands.
2. In this regard, I am directed to invite your attention to the earlier instructions issued by the Government in the reference cited and to point out that a 'strike or threat of strike' or participation by Government Servants in strike or demonstration or any other form of agitation, affecting the normal functioning of the Government offices, amounts to violation of rules 20, 22 and 22-A of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973.
3. I am, therefore, directed to instruct you to impress on the Government staff members of your department that they should not indulge in violation of the provisions of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973 lest disciplinary action will be taken against them. If any of the Government Servants have not attended office, consequent of their participation in the proposed 'One day Strike' on 18.11.2025 (Tuesday) or any other day organised by recognized and unrecognized Service Associations of the Teachers and Government Employees, their period of absence has to be considered as unauthorized and they are not entitled to the pay and allowances on the basis of the principle 'No Work - No Pay', as per the instructions issued in the Government letter in the reference cited. The part time employees, those on daily wages and on consolidated pay, will be liable to be discharged from service. 4. I am, therefore, directed to instruct that besides ensuring that no Government Servant violates the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973, disciplinary action should also be taken promptly for unauthorized absence from duty by the employees. In this connection, it is also informed that application for 'Casual Leave' or any other leave other than medical leave shall not be allowed on the day of strike.
5. I am also instruct you to watch the position and report the facts about the violation of the Tamil Nadu Government Servants' Conduct Rules, 1973, in this regard by any of the Government Servants' in your department on 18.11.2025 (Tuesday) or any other day.
6. In this connection, all the Heads of Departments are instructed to send a report on the attendance position in respect of the staff working in the offices under their administrative control to the Government in Secretariat Department concerned, in the proforma given below and also through the Google spread sheet link for Heads of the Departments - http://tiny.cc/osmu001 by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday). Further, the Departments of Secretariat are requested to confirm the Heads of Departments under your administrative control before sending the Google spread sheet link. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail.
7. All the District Collectors are instructed to send attendance particulars in respect of staff working in the Offices under their administrative control to Government through the Office of the Commissioner of Revenue Administration in the proforma given below and also through the Google spread sheet link for all Collectorates http://tiny.cc/rsmu001 by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday). A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail.
8. The Secretariat departments are instructed to send the attendance details of Officers / Staff in their department and consolidated details in respect of Heads of the Departments, separately, in the proforma given below and also through the Google spread sheet link for Secretariat - http://tiny.cc/ismu001 by 11.00 a.m. on 18.11.2025 (Tuesday) to the Human Resources Management (J) Department. A copy of same shall be sent to the Human Resources Management (J) Department to the e-mail id: parjsar@tn.gov.in by 10.15 a.m. on 18.11.2025 (Tuesday) without fail. SI.
👇👇👇
CLICK HERE TO DOWNLOAD one day Strike 18.11.2025 PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.