‘டிசி' கேட்டு பெற்றோர் போராட்டம்: மேலாண் குழு தலைவி நீக்கம்
மகன், மகள்களின், 'டிசி' கேட்டு, பெற்றோர் போராட் டத்தில் ஈடுபட்ட நிலையில், மேலாண் குழு தலைவி, தற் காலிக ஆசிரியை ஆகிய இரு பொறுப்புகளில் இருந்தும் பெண் நீக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம் தார மங்கலம் அருகே அரியாம் பட்டி அரசு நடுநிலைப்பள் ளியில், மேலாண்மை குழு தலைவியாக உள்ள நதியா. தற்காலிக ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
கடந்த, 7ல் நடந்த மேலாண் குழு கூட் டத்தில், தலைவி மற்றும் தற் காலிக ஆசிரியையாக நதியா இருக்கக்கூடாது என. அதன் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து, 'என்னை திட் டினர்' என, நதியா அளித்த குப்பதிந்தனர். இதையடுத்து உறுப்பினர்கள் உள்ளிட்ட பெற்றோர், மாணவ, மாண வியர்களின், 'டி.சி' கேட்டு, புகார்படி, ஜலகண்டாபுரம் போலீசார், மாணவர்களின் தந்தைகள், 4 பேர் மீது வழக் 11ல் பள்ளியை முற்றுகை யிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், 34 மாணவ, மாணவியர் பன் ளிக்கு வந்த நிலையில், 127 மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச் சிலும் முடிவு எட்டப்பட வில்லை.
லாத அதிகாரியே. என் மகன், மகள், 'டி.சி' கொடு' உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி பெற்றோர், போராட் டத்தில் ஈடுபட்டனர். அங்கு காலை, 10:30 மணிக்கு, அ.தி.மு.க..வின் ஓமலுலூர் தொகுதி, எம்.எல்.ஏ., மணி வந்து, தலைமை ஆசிரி யரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வட்டார சுல்வி அலுவலர் அல்பொழியிடம் கேட்டார். அவர், அதிகா ரிகளிடம் பேசி கூறுவதாக கூறினார்.
இந்நிலையில் நேற்று, 36 மாணவ, மாணவியர் மட்டும் பள்ளிக்கு வந் தனர். மேலும் பள்ளி வளா கத்தில், அதிகாரம் இல் இதனால், எம்.எல்.ஏ., உள்பட அனைவரும், பள்ளி வளாகத்தில் காத்திருந் தனர். பின் பா.ஜ., மாவட்ட தலைவர் ஹரிராமன் உள் ளிட்ட கட்சியினரும் வந் தனர்.
ஒரு வழியாக மதியம், 12:16 மணிக்கு வந்த அன் பொழி, தீர்மானத்தில் நிறைவேற்றியது போல் நதி யாவை தற்காலிக ஆசிரியை, மேலாண் குழு தலைவி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.