‘டெட்' தேர்வு எழுதும் 4.80 லட்சம் ஆசிரியர்கள் 4.80 lakh teachers writing TET exam
சென்னை, நவ. 14-தமிழகத்தில், நவ., 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசி ரியர் தகுதி தேர்வை எழுத, 4.80 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப் பித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பணியாற்றவும், பதவி உயர்வு பெற வும், 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண் டும் என, உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல லட்சம் பேர், டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறா மல் உள்ளனர். இந்நி லையில், வரும், 15, 16ம் தேதிகளில், டெட் தேர்வுகள் நடைபெற உள்ளன.
தேர்வை இடைநிலை இந்த எழுத, ஆசிரியர்கள், 1 லட் சத்து, 7370 பேர், பட் டதாரி ஆசிரியர்கள், 3 லட்சத்து, 73,438 பேர் என, மொத்தம், 4 லட் சத்து, 80,808 விண்ணப்பித்துள்ள னர். 15ம் தேதி, இடை நிலை ஆசிரியர்களுக் கான டெட் முதல் தாள் தேர்வும், மறுநாள், பட் டதாரி ஆசிரி யர்களுக்கான டெட் இரண் டாம் தாள் தேர் வும் நடைபெற உள்ளது.
சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்வு கள் நடைபெற உள்ள நிலையில், ஒரு சிலர் விண்ணப்ப அடை யாள எண் மற்றும் கட வுச்சொல்லை மறந்து விட்டதால், ஹால் டிக் கெட்டுகளை பெற முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இதுகுறித்து, ஆசி ரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளதாவது: ஆசி ரியர் தேர்வு வாரியத் , https://trb.tn.gov.in என்ற இணையதளத் தில், 'ஹால் டிக்கெட் டவுன்லோடு' என்ற பகுதிக்கு சென்று, 'டெட் ஹால் டிக்கெட்' என் பதை தேர்வு செய்து, தாள் 1 அல்லது 2 என் பதை தேர்வு செய்து, ஏற்க னவே பதிவு செய்த மொபைல் போன் எண், விண்ணப்ப எண், மின் னஞ்சல் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை நிரப்ப வேண்டும். அதன்பின் பிறந்த தேதியை உள் ளீடு செய்தால், ஹால் டிக்கெட்டை பதிவிறக் கம் செய்யலாம். இவ்வாறு வாரியம் கூறியுள்ளது.
A recent news article from Chennai, dated November 14, reports that 4.80 lakh teachers have applied to take the Teacher Eligibility Test ('TET') scheduled for November 15 and 16 in Tamil Nadu. The article includes instructions from the Teacher Recruitment Board (TRB) for candidates who have forgotten their application number or password and need to download their hall tickets.
A total of 4,80,808 candidates applied for the exam.
The first paper for intermediate teachers is on November 15, and the second paper for graduate teachers is on November 16.
To download hall tickets, candidates can visit the official TRB website, https://trb.tn.gov.in, and use their registered mobile number, application number, or email address along with their date of birth. 'TET' exam to be written by 4.80 lakh teachers
In Tamil Nadu, 4.80 lakh teachers have applied to write the Teacher Eligibility Test to be held on November 15, 16. The Supreme Court has ordered that one must pass the 'TET' teacher eligibility test to work in government and government-aided schools and for promotion. In Tamil Nadu, many lakhs of people have not yet passed the TET exam. In this situation, TET exams are scheduled for the coming 15th and 16th.
To write this exam, 1,00,7370 intermediate teachers and 3,73,438 graduate teachers, a total of 4,80,808 have applied. On the 15th, the TET Paper 1 exam for intermediate teachers will be held, and the next day, the TET Paper 2 exam for graduate teachers will be held. While the exams are scheduled for Saturday and Sunday, some are unable to get their hall tickets as they have forgotten their application ID number and password.
Regarding this, the Teacher Recruitment Board has said:
On the Teacher Recruitment Board's website, https://trb.tn.gov.in, go to the 'Hall Ticket Download' section, select 'TET Hall Ticket', select Paper 1 or 2, and fill in any one of the already registered mobile phone number, application number, email, etc. After that, by entering the date of birth, the hall ticket can be downloaded.
Thus said the Board

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.