EL Surrender Clarification - ஈட்டிய விடுப்பு கணக்கீடு - தெளிவுரைகள் - DEO Letter EL Surrender Clarification - Earned Leave Calculation - Clarifications - DEO Letter
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடுமுறை அனுபவிக்கும் ஆசிரியர்களின் விடுப்புகள் சார்ந்து பெறப்பட்ட மனு - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 79251 / C8 / 78 நாள்.13.02.1985இல் ஆண்டின் இடையில் எந்த ஆசிரியராவது மருத்துவ விடுப்போ அல்லது சொந்த நலனின் மீதான ஈட்டா விடுப்போ அல்லது ஊதியமில்லா விடுப்போ அனுபவித்தால், அந்த நாட்களை கழித்து விட்டு, எஞ்சியுள்ள நாட்களுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு கணக்கிடப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. மனுஎண்"
மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி*
மனுதாரரின் கோரிக்கை விவரம்
மனு குறித்து களஆய்வு செய்த நாள் மற்றும் கள ஆய்வு செய்த அலுவலர்*
மனு ஏற்பு / தள்ளுபடி
12172038 . 12.07. 2025.
க.பரந்தாமன், கதவு எண். F3, சில்வர் ஓக்ஸ் அபார்ட்மென்ட், சாரல் வில்லேஜ், நகர்மலை அடிவாரம், அழகாபுரம், சேலம், கைப்பேசி - 9655584967.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விடுமுறை அனுபவிக்கும் ஆசிரியர்களின் விடுப்புகள் சார்ந்து பெறப்பட்ட மனு - தொடர்பாக, மாவட்டக் கல்வி அலுவலர்.
(இடைநிலை), சேலம்
மனு ஏற்பு
ஏற்பு எனில் மனு மீது மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை (தங்கள் அலுவலக கோப்புஎண்/முதுநிலை வரிசை எண். உடன்)" மனு பரிசீலிக்கப்பட்டது. சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் 79251 / C8 / 78 நாள்.13.02.1985இல் ஆண்டின் இடையில் எந்த ஆசிரியராவது மருத்துவ விடுப்போ அல்லது சொந்த நலனின் மீதான ஈட்டா விடுப்போ அல்லது ஊதியமில்லா விடுப்போ அனுபவித்தால், அந்த நாட்களை கழித்து விட்டு, எஞ்சியுள்ள நாட்களுக்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு கணக்கிடப்படும் என மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.