2025 நவம்பர் மாதம் "ஆசிரியர் டைரி" "Teacher's Diary" for November 2025 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, November 1, 2025

2025 நவம்பர் மாதம் "ஆசிரியர் டைரி" "Teacher's Diary" for November 2025



2025 நவம்பர் மாதம் "ஆசிரியர் டைரி" "Teacher's Diary" for November 2025

2025 நவம்பர் மாதம்*_
_*"ஆசிரியர் டைரி"

_*01.11.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்
_*கிராம சபை கூட்டம்*_
உள்ளாட்சிகள் தினம்

_*03.11.2025 - 02.12.2025*_ _*ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி*_
RIESL Bangalore 30 Days CELT Programme

_*04.11.2025 - செவ்வாய்க்கிழமை*_
_*அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் CEO,DEO ஆய்வுக்கூட்டம்*_
கோட்டூர்புரம் - சென்னை
&
_*மாநில அளவிலான ஓவியப் போட்டி - சென்னை*_
எரிசக்தி சேமிப்பு தொடர்பான தேசிய விழிப்புணர்வு பிரச்சாரம்

_*5.11.2025 - புதன்கிழமை*_
_*குருநானக் ஜெயந்தி*_
வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) _*07.11.2025 - வெள்ளிக்கிழமை*_
_*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*_
அனைத்து பள்ளிகளில் மாநிலம் முழுவதும்

_*08.11.2025 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*DEO அலுவலகம்*

_*09.11.2025 - ஞாயிற்றுக்கிழமை*_
_*திறனாய்வுத் தேர்வு(TRUST)*_
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்

_*11.11.2025 - செவ்வாய்க்கிழமை*_
_*மௌலானா ஆசாத் பிறந்தநாள்*_
*இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்*

_*14.11.2025 - வெள்ளிக்கிழமை*_
_*ஜவகர்லால் நேரு பிறந்தநாள்*_
*குழந்தைகள் தினம்*

_*15.11.2025 - சனிக்கிழமை*_
_*TET தேர்வு தாள்- I*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
*CEO அலுவலகம்* _*15.11.2025 - 22.11.2025*_
_*குழந்தைகள் பாதுகாப்பு வாரம்*_

_*16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை*_
_*TNTET தேர்வு தாள் -II*_

_*19.11.2025 - புதன்கிழமை*_
_*TET Case in Supreme Court Hearing*_

_*24.11.2025 - திங்கள் கிழமை*_
_*AIPTF தர்ணா TET தீர்ப்புக்கு எதிரான போராட்டம்*_ புது தில்லி ஜந்தர் மந்தர்

_*24.11.2025 - 28.11.2025*_
_*மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்*_

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.