12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 07.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு! - Deadline for making corrections in the name list of 12th grade students extended until 07.11.2025!
12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 07.11.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
ந.க.எண்.012770/எச்.1/2025 बी: 31.10.2025
பொருள்:
சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் 2025-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் கால அவகாசம் நீட்டித்தல் சார்பு பார்வை:
இதே எண்ணிட்ட இவ்வலுவலகக் கடிதம், நாள்.17.10.2025.
பார்வையில் காணும் கடிதத்தில் நடைபெறவுள்ள 2025-2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 2110.2025 முதல் 31.10.2025 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிக்கான காலஅவகாசம் 07.11.2025 வரை நீட்டிக்கப்படுகிறது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஒம்/- அரசுத் தேர்வுகள் இயக்குநர்
நகல்
1. பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம் சென்னை-06

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.