பள்ளிகளுக்கு நாளை நாளை ( அக் .22 ) விடுமுறையா ? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 21, 2025

பள்ளிகளுக்கு நாளை நாளை ( அக் .22 ) விடுமுறையா ? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு

பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா ? கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு Is tomorrow a holiday for schools? Orders issued to collectors

மழை தீவிரமடைந்துள்ள நிலையில் , அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் . அப்போது , அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அறிவுறுத்தினார் . மேலும் , மழையின் தீவிரத்தைக் கண்காணித்து நாளை ( அக் .22 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவும் உத்தரவு பிறப்பித்துள்ளார் . ஆகவே , இரவுக்குள் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.