ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள அரசாணை எண். 148 PA & R DEPT. DT. 31.10.2018. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 26, 2025

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள அரசாணை எண். 148 PA & R DEPT. DT. 31.10.2018.

Government Order No. 148 PA & R DEPT. DT. 31.10.2018 is applicable to retiring Government Servants. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பயனுள்ள அரசாணை எண். 148 PA & R DEPT. DT. 31.10.2018 - Government Order No. 148 PA & R DEPT. DT. 31.10.2018 is applicable to retiring Government Servants.

தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறுகின்ற அடுத்தநாள் ஊதிய உயர்வு என்றால் அவ் ஊதிய உயர்வு வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. அதுபோல ஓய்வு பெறுகின்ற(மூன்று மாதங்கள்) ஊதிய உயர்வு என்றால் வழங்கலாம். உதாரணமாக ஜனவரியில் ஊதிய உயர்வு என்றால் அக்டோபர்/ நவம்பர் /டிசம்பரில் ஓய்வுபெற்றாலும் ஊதிய உயர்வு வழங்கலாம்

அரசாணை எண். 148 PA & R DEPT.

DT. 31.10.2018.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.