B.Tech 2026-27 Admissions Open | VITEEE 2026 ... - VIT Vellore - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 26, 2025

B.Tech 2026-27 Admissions Open | VITEEE 2026 ... - VIT Vellore



B.Tech 2026-27 Admissions Open | VITEEE 2026 ... - VIT Vellore

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்புகளுக்கு Online application registration for B.Tech. courses begins

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

விஐடி பல்கலைக்கழகத்தில் 2026 கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. விஐடி பல்கலைக் கழகத் தின் வேலூர், சென்னை, அமரா வதி மற்றும் போபால் வளாகங் களில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாண வர் சேர்க்கை நுழைவுத் தேர்வு (VITEEE) ஆன்லைன் விண் ணப்பப் பதிவு நேற்று தொடங் . www.viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

143 தேர்வு மையங்கள்

ஆன்லைன் விண்ணப் பப் பதிவு முடிந்த பின்னர் நுழைவுத் தேர்வு ஒரே கட்ட மாக 2026 ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கி மே 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் மொத்தம் 134 தேர்வு மையங் களிலும், வெளிநாடுகளில் VITEEE 2026 LAWACHED

9 தேர்வு மையங்களிலும் நுழைவுத் தேர்வு நடைபெறும்.

மாணவர்கள் தாங்கள் படித்த இடம் அல்லது சொந்த ஊரை அடிப்படையாகக் கொண்டு தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கக் கூடிய வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த உட்கட் டமைப்பு, பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடனான தொடர்பு கள், சிறந்த வேலைவாய்ப்பு களை உருவாக்கி தரும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழ கம், இந்தியாவில் பொறியியல் கல்விக்கு மாணவர்களால் அதி கம் விரும்பப்படும் கல்வி நிறு வனங்களில் ஒன்றாகத் திகழ் வது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.