Central Teacher Eligibility Test ( CTET ) 2026 Notification - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 28, 2025

Central Teacher Eligibility Test ( CTET ) 2026 Notification



ஆசிரியர் பணி தகுதிக்கான ‘சிடெட்’ தகுதித் தேர்வு பிப். 8-ல் நடைபெறுகிறது

சிடெட் எனும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்தாண்டு பிப். 8-ம் தேதி நடத்தப்பட உள் ளதாக, சிபிஎஸ்இ அறி வித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட் டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஆசிரியர் பணியில் சேரு வதற்கு 'சிடெட்' என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், கட் டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இரு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ)

ஆண்டுதோறும் ஜூலை, டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வரு கிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாள் தேர்வும் பட்டதாரி ஆசிரியர் பணிக் கு 2-ம் தாள் தேர்வும் நடத் தப்படுகிறது. இந்த தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் அதன் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது.

இதுதவிர. சிடெட் தேர்வு மொத்தம் 150 மதிப் பெண்களுக்கு தமிழ் உட்பட 20 மொழிகளில் நேரடி முறை யில் நடைபெறும். அதன்படி,

நடப்பாண்டுக்கான சிடெட் தேர்வு பிப். 8-ம் தேதி நடத்தப் பட உள்ளது. இதற்கான பாடத் திட்டம், விண்ணப்பப் பதிவு. தேர்வு வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்கள் அடங்கிய அறிவிப்பாணை https://ctet.nic. in/ என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும், பணியிலுள் ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கது.


Central Teacher Eligibility Test ( CTET ) 2026 Notification

CTET 2026 - Notification

The Central Board of Secondary Education will conduct the 21st Edition of Central Teacher Eligibility Test ( CTET ) on 08th February , 2026 ( Sunday ) ( Paper - I and Paper - II ) . The test will be conducted in twenty languages in 132 cities all over the country.

The detailed Information Bulletin containing details of examination , syllabus , languages , eligibility criteria , examination fee , examination cities and important dates will be available on CTET official website https://ctet.nic.in shortly and aspiring candidates are requested to download Information Bulletin from above mentioned website only and read the same carefully before applying . The aspiring candidates have apply CTET website https://ctet.nic.in .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.