2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - TRB - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 28, 2025

2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - TRB

Deadline extended for online application for 2708 Assistant Professor posts - TRB - 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - TRB


2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு https://www.trb.tn.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் நவ .10 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு நவ .30 ம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.