Breadwinners Scheme - அரசு ஒதுக்கியுள்ள தொகையில் தற்போது மீதமுள்ள ₹5,23,00,000/- க்கு நிலுவையில் உள்ள கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 17, 2025

Breadwinners Scheme - அரசு ஒதுக்கியுள்ள தொகையில் தற்போது மீதமுள்ள ₹5,23,00,000/- க்கு நிலுவையில் உள்ள கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



Breadwinners Scheme - The Director of School Education has ordered the immediate dispatch of pending proposals for the remaining ₹5,23,00,000/- of the amount allocated by the government! - Breadwinners Scheme - அரசு ஒதுக்கியுள்ள தொகையில் தற்போது மீதமுள்ள ₹5,23,00,000/- க்கு நிலுவையில் உள்ள கருத்துருக்களை உடனடியாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வி அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 01 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை ( அ ) தாய் விபத்தில் இறந்து விட்டாலோ - நிரந்தர முடக்கம் அடைந்தாலோ , பாதிக்கப்படுகின்ற மாணவ / மாணவியர் ஒவ்வொருவருக்கும் நிதி உதவி வழங்கும் திட்டம் 2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ .11,17,00,000 / - ஒதுக்கீடு செய்யப்பட்டது - . முதன்மைக் கல்வி - அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட 810 விண்ணப்பங்களுக்கு ரூ .5,94,00,000 / - ( ரூபாய் ஐந்து கோடியே தொன்னூற்று நான்கு லட்சம் மட்டும் ) காப்பீடு பெற்று வழங்கப்பட்டது இந்நிதியாண்டில் மீதமுள்ள ரூ .5,23,00,000 / - தொகைக்கு பள்ளி மற்றும் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள கருத்துருக்கள் உடனடியாக அனுப்பக்கோருதல்.

DSE - Breadwinner Scheme - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.