முதலமைச்சரிடம் SLAS - 2025 அறிக்கை ஒப்படைக்கப்பட்டது SLAS - 2025 report handed over to the Chief Minister
தமிழ்நாடு முதலமைச்சரை, மாநிலத் திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் சந்தித்து, மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு அறிக்கையினை (SLAS - 2025) (பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மாவட்ட வாரியான மதிப்பாய்வுக் கூட்ட அறிக்கை) வழங்கினார்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (17.10.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் சந்தித்து, மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு அறிக்கையினை (SLAS - 2025) (மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மாவட்ட வாரியான மதிப்பாய்வுக் கூட்ட அறிக்கை) வழங்கினார். உடன் மாண்புமிகு துணை முதலமைச்சரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உள்ளனர்.
SLAS-2029
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (17.10.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் சந்தித்து, மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு அறிக்கையினை (SLAS 2025) (மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மாவட்ட வாரியான மதிப்பாய்வுக் கூட்ட அறிக்கை) வழங்கினார். உடன் மாண்புமிகு துணை முதலமைச்சரும் மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உள்ளனர்.
சட்டமன்றப் பேரவை
மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு அறிக்கை
(SLAS - 2025)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்களை
மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் சந்தித்து, மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு அறிக்கையினை (SLAS - 2025) (மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் மாவட்ட வாரியான மதிப்பாய்வுக் கூட்ட அறிக்கை) வழங்கினார்.
Friday, October 17, 2025
New
முதலமைச்சரிடம் SLAS - 2025 அறிக்கை ஒப்படைக்கப்பட்டது
SLAS Report Card
Tags
Chief Minister,
Chief Minister Aptitude Test,
Chief Minister M.K. Stalin,
SLAS,
SLAS Exam,
SLAS Report Card
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.