BBA,BCA சீட்கள் 65% நிரம்பவில்லை 2 முறை நுழைவுத்தேர்வு நடத்தியதால் பின்னடைவா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 21, 2025

BBA,BCA சீட்கள் 65% நிரம்பவில்லை 2 முறை நுழைவுத்தேர்வு நடத்தியதால் பின்னடைவா?



மகாராஷ்டிராவில் பிபிஏ, பிசிஏ சீட்கள் 65% நிரம்பவில்லை

2 முறை நுழைவுத்தேர்வு நடத்தியதால் பின்னடைவா? BBA, BCA seats are not filled by 65%. Is it a setback because the entrance exam was conducted twice?

மகாராஷ் டிராவில் நடப்பாண்டில் பிபிய, பிசிய மற்றும் பிளம் என் படிப்புகளுக்கான கான சீட்கள் சதவீதம் காலி யாக இருப்பது தெரியவத் துள்ளது. நடப்பாண்டில் 2 முறை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என கல்வியாளர்கள் தெரி வித்தனர். 105.061 சீட்கள் கல்லூரிக னில் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. ஆனால் 126 வகுப்பு பொதுத்தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாதங்கள் ஆன நிலையில், தற்போது வரை 36.812 மாணவர்கள் மட்டுமே பிபிஏபிசிஏ மற்றும் பிளம் எஸ் படிப்புகளை தேர்வு செய்துள்ளனர். தொழில்முறை படிப்புக ளாக இளங்கலை வணிக நிர்வாகம்(பிபிஏ) இளங் கலை கம்ப்யூட்டர் அப்ளி கேஷன்ஸ்(பிசிஏ) மற்றும் இளங்கலை மேலாண்யை படிப்பு/பிஎம்எஸ்) உள் ளிட்டவை திகழ்கின்றன. நடப்பாண்டில் மகாராஷ்டி ராவில் இந்த படிப்புகளுக் கான மாணவர் சேர்க்கை மிகவும் தாமதமாக துவங் கியது. அதன் காரணமாக மாநிலத்தில் உள்ள கல் ரிகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் அதாவது 68.249 சீட்கள் காலியாக இருக் கிறது. குறிப்பாக மும்பை யில் உள்ள கல்லூரிகளில் மட்டும் 5 சதவீத சீட்கள் நிரம்பவில்லை.மாநிலம் முழுவதிலும் இந்த படிப் புகளுக்கென மொத்தம் இதுகுறித்து கல்வி நிபு ணர்கள் கூறுகையில், "இந்த ஆண்டு 3 முறை இந்தப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை நடத்து வது என மாநில உயர் மற் றும்தொழில்நுட்பக் கல்வித் துறை எடுத்த முடிவால் இந்த தாமதம் ஏற்பட்டது" என்றனர்.

கடந்த ஆண்டில் பிபிஏ மற்றும் பிசிய படிப்பு களுக்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ள, மாநில பொது நுழைவுத்தேர்வு பிரிவுஇடி. செல்)பொறுப் பேற்றது. அப்போதும் 2 முறை இந்த படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப் பது. அதேபோலத்தான் நடப்பு ஆண்டிலும் 2முறை நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கையான கடந்த ஆகஸ்ட் இறுதியில் பிசிர சீட்கள் * நிரம்பவில்லை அதற்கு முன்பாகவே மாண வர்கள் பலரும் வேறு படிப் புகளில் சேர்ந்துவிட்டனர். தான் துவங்கியது ஆனால் எனவே தான் பிபிர, பிசிய மற்றும் பிளம் என் படிப்பு களுக்கான சீட்கள் நிரம்ப வில்லை.

இதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த பிஏெ. எம்சிய படிப்புகளுக்கான 48.393 சீட்களில், 1,990 ஓட் க மட்டுமே நிரம்பியுள் ளன. 31,483 சீட்கள், அதா வது கிட்டத்தட்டலசதவித சீட்கள் காலியாக உள்ளன இதேபோல், பிபிஏபிளம் எஸ் படிப்புகளில் மொத்த முன்ள 36,668 சீட்களில், 19.822 சீட்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து மும்பை கல்லூரி முதல்வர் வர் கூறுகையில், "முதல் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட பிறகு.மாண வர் சேர்க்கையை துவங்கி இருக்கவேண்டும்.அப்படி நடந்திருந்தால்,சேர்க்ை மிக அதிகமாக இருந்தி குக்கும். பல மாணவர்கள் ஏற்கனவே பட்டப்படிப்புக ளில் சேர்க்கையை உறுதி செய்துவிட்டனர்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.