கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்திலே , அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை , 0104.2026 முதல் , 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026 - ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது .
இருந்தாலும் , அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை . இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து , ஈட்டிய விடுப்பு நாட்களில் , 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம்.-
Fundamental Rules - Tamil Nadu Leave Rules , 1933 - Restoring the System of Periodical Surrender of Earned Leave for encashment to the Government Employees Orders - Issued
👇👇👇
EL Surrender GO 35 , Date : 30.6.2025 -
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.