" திறன் " ( THIRAN ) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - DSE & DEE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 4, 2025

" திறன் " ( THIRAN ) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - DSE & DEE Proceedings



" திறன் " ( THIRAN ) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் - DSE & DEE Proceedings

பள்ளிக் கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாண்புமிகு - 01 . பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண் அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு " திறன் " ( THIRAN -Targeted Help for Improving Remediation & Academic Nurturing ) இயக்கத்தைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக . THIRAN - Joint proceedings - CLICK HERE TO DOWNLOAD DSE & DEE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.