TNPSC குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு
துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், வனவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது.
507 காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 23.02.2025 அன்று மெயின்ஸ் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடந்து முடிந்து 53 நாள்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.