மூன்றாண்டு பணிமுடித்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 15, 2025

மூன்றாண்டு பணிமுடித்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.



மூன்றாண்டு பணிமுடித்த வட்டாரக்கல்வி அலுவலர்கள் பட்டியல் வெளியீடு.

மூன்றாண்டு பணிமுடித்த இணைப்பில் கண்டுள்ள 452 வட்டாரக்கல்வி அலுவலர்களும், நாளை 16.05.2025 -ல் இணையவழியில் நடைபெறவிருக்கும் பொதுமாறுதல் கலந்தாய்வில் (EMIS) கட்டாயம் கலந்து கொள்ளுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களும் (தொடக்கக்கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Block wise BEO List.pdf Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.