10th Social - Public Exam 2025 - ல் குழப்பமான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!
கிருஷ்ணகிரி, ஏப்.20-எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் சமூக அறிவியல் பாடத் தில் குழப்பமான ஒரு மதிப்பெண் கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து கல் வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தமிழகத்தில் எஸ்.எஸ்.எல். சி.நேர்வுகள் கடந்த எதேதி யுடன் நிறைவடைந்தது. அன்று ஈமூக அறிவியல் தேர்வு நடந்தது. இதில் ஒரு மதிப்பெண் வினாக்களில் 4-வது கேள்வியில், கூற்று: 'ஜோதிபாய் புலே ஆதரவற் றோர் விடுதிகளையும், வித வைகளுக்கான விடுதியையும் திறந்து வைத்தார். காரணம்: குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவை மறும ணத்தை ஆதரித்தார் என்று கேட்கப்பட்டிருந்தது.
இதற்கான விடையாக எ. கேள்வி சரி என்றும், அதற் கான காரண கூற்று தவறு என இருந்தது. விடை பி. கேள்வி சரி என்றும், காரண கூற்றும் சரி என்றும் கூறப்பட்டிருந் தது விடை சி. 2-ம் தவறு என
குறிப்பிடப்பட்டிருந்தது.
விடை டி காரணம் சரி என் றும்கேள்வி பொருத்தமில்லா தது என்றும் கூறப்பட்டிருந்
இதில் பெரும்பாலான மாணவர்கள் 'ஏ' என்ற விடையை தேர்வு செய்திருந்த னர். இந்தநிலையில் கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் விடை 'பி' சரி என்று கூறிய தாக தெரிகிறது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மாண வர்கள் 300-க்கு 100 மதிப்பெண் சமூக அறிவியல் பாடத்தில் பெற முடியாத நிலை ஏற்பட் டுள்ளது.
ஆசிரியர்கள் கருத்து இது குறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது:-
ஒரு மதிப்பெண் வினாக் களில் 4-வது கேள்வியில் ஜோதிபாய் புலே, விதவை மறுமணத்தை ஆதரித்தார் என்பதற்காக விதவைகளுக் கானவிடுதியை திறந்து வைத் தார்என்றகாரணம் பொருத்த மாக இல்லை இந்த வினா வால் ஏராளமான மாணவர் கள் ஒரு மதிப்பெண்ணை இழக்கும் சூழல் உள்ளது. எனவே நானை (திங்கட்சி ழமை) வினாத்தாள்கள் தப்பட உள்ள நிலையில் இந்த வினாவை எழுதிய அனைத்து
மாணவர்களுக்கும் மதிப் பெண் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி னார்கள்.
தலைமை ஆசிரியர்கள் கருத்து
இதுகுறித்து தலைமை ஆசி ரியர்கள் தரப்பில் கேட்ட போது, மேற்கண்ட கேள்விக் கான விடை 'ஏ' என்று வழி காட்டி கைடுகளில் உள்ளது. இதற்கான விடை சற்று குழப்பமானதாக இருப்பதாஸ் 90 சதவீத மாணவர்கள் எவை சதவீதம் மாண வர்கள் பி-ஐயும் தேர்ந்தெடுத் துள்ளனர் என்று தேர்வு எழு திய மாணவர்களிடம் கேட்ட தில் தெரியவந்துள்ளது எனவே ஏ. பி இரண்டையும் குறிப்பிடுபவர்களுக்கு மதிப் பெண் அளிக்கலாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் அர சுக்கு கோரிக்கை வைக்கப் பட்டு உள்ளது.
ஒருவேளை 'பி' சரியான விடை என்று திருத்தும் பட்சத்தில் சமூக அறிவியல் பாடத்தில் 100 சத வீத மதிப்பெண் பெறுபவர் கள் எண்ணிக்கை வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது. இந்த விஷயத்தில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வித்துறை அதிகா திருத் ரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் கள்
Sunday, April 20, 2025
New
10th Social - Public Exam 2025 - ல் குழப்பமான கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.