We are doing better than NEP - Minister Anbil Mahesh NEPஐ விட சிறப்பாக செயல்படுகிறோம் - அமைச்சர் அன்பில் மகேஸ்
தேசிய கல்விக் கொள்கையை விட சிறப்பாக செயல்படும் அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும் ?; வலுவான இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது
தமிழ்நாட்டில் 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர் ; மாநில பாடத்திட்டத்தில் 1.09 கோடி மாணவர்கள் படிக்கின்றனர் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.