மீண்டும் நாளை ( 13.02.2025 ) விசாரணைக்கு வருகிறது TET பதவி உயர்வு வழக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 12, 2025

மீண்டும் நாளை ( 13.02.2025 ) விசாரணைக்கு வருகிறது TET பதவி உயர்வு வழக்கு



TET promotion case to be heard again tomorrow (13.02.2025) நாளை ( 13.02.2025 ) மீண்டும் விசாரணைக்கு வருகிறது TET பதவி உயர்வு வழக்கு

TET HM PROMOTION CASE NEWS :

13.02.2025 வியாழக்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்காக விசாரணைக்கு வருகிறது.

SERIAL NUMBER 1

(இறுதி விசாரணை)

Diary No.

43850/2023 Filed On 19-10-2023 02:10 PM [SECTION:

Case No.

C.A. No. 001395/2025 Registered On 03-02-2025 SLP(C) No. 026291/2023 Registered On 28-11-2023

C.A. No. 001395-001395/2025(Verified On 18-11- 2023) Present/Last Listed On

13-02-2025 HON'BLE MR. JUSTICE DIPANKAR DATTA And HON'BLE MR. JUSTICE MANMOHAN] [CL.NO.: 101]

Status/Stage

PENDING (Final Hearing()) List Before Court/Bench (10.30), List On (Date) (13-02-2025), Top Of The Board-Ord Dt:06-02-2025

CLICK HERE TO DOWNLOAD TET பதவி உயர்வு வழக்கு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.