அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை போராட்டங்களிலும் ஈடுபடத் தடை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 24, 2025

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை போராட்டங்களிலும் ஈடுபடத் தடை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை போராட்டங்களிலும் ஈடுபடத் தடை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை - Government employees and teachers banned from participating in protests tomorrow - Madurai Branch of the High Court

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை (பிப்.25) சாலை மறியல், ஆர்ப்பாட்டம், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்த வித போராட்டங்களிலும் ஈடுபடத் தடை - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை



நாளை (பிப்.25) போராட்டம் நடத்தத் தடை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை (பிப்.25) சாலை மறியல், ஆர்ப்பாட்டம், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்த வித போராட்டங்களிலும் ஈடுபடத் தடை

இந்த வழக்கு மறு விசாரணைக்கு வரும் வரை 4 வாரங்கள் எந்தப் போராட்டங்களும் நடத்தக்கூடாது ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.