ஜாக்டோ ஜியோ - திட்டமிட்டபடி நாளை போராட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 24, 2025

ஜாக்டோ ஜியோ - திட்டமிட்டபடி நாளை போராட்டம்



ஜாக்டோ ஜியோ - திட்டமிட்டபடி நாளை போராட்டம்

திட்டமிட்டபடி போராட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் : சீனிவாசன் , தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க ஜாக்டோ ஜியோ ] மாநில ஒருங்கிணைப்பாளர்

இன்று (24.02.2025) ஜாக்டோ ஜியோ பேரமைப்புடன் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழலில் நாளைய (25.02.2025) ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.