ADW School - Appointment of 16 graduate teachers cancelled - Commissioner Proceedings - ADW School - 16 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து - Commissioner Proceedings
ஆதிதிராவிடர் நலத்துறையில் தற்காலிகமாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பணி நியமன செய்யப்பட்ட 16 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் நீதிமன்றம் உத்தரவின்படி ரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளது!
ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 16 பணிநாடுநர்களுக்கு · தற்காலிக பணி நியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது - பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அமைச்சுப்பணியாளர்கள் 2% பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கக்கோரி - தொடர்ந்த வழக்கு - நீதிமன்ற உத்தரவினை மீறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக.
Click Here to Download - ADW School - 16 BT Teachers Appointments Cancelled - Commissioner Proceedings
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.