பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ .2,500 மட்டும் போதுமா ? உயர்த்தி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 9, 2025

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ .2,500 மட்டும் போதுமா ? உயர்த்தி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!



பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ .2,500 மட்டும் போதுமா ? உயர்த்தி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை! Is only Rs. 2,500 enough for the school annual function? Teachers request an increase!

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ .2,500 மட்டும் போதுமா ?

பள்ளி ஆண்டு விழாவுக்கு ரூ.2,500 மட்டும்? உயர்த்தி வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை!

அரசால் இயக்கப்படும் பள்ளிகளில், தலா ஒரு பள்ளிக்கு, ஆண்டு விழா நடத்த வெறும் 2,500 ரூபாய் மட்டுமே அரசு ஒதுக்கி இருப்பதால், ஆசி ரியர்கள் திணறுகின்றனர்.

தமிழகத்தில் சால் அர நடத்தப்படும் அனைத்து வகை பள்ளி களிலும் ஆண்டு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதை புகைப் படம் அல்லது வீடியோ எடுத்து, பள்ளிக் கல்வி இணையதளத்தில் வும் செய்ய வேண்டியது கட்டாயம்.

மொத்தமுள்ள 37,576 பள்ளிகளுக்கு, 14.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. ஆண்டு விழா

அதில், 100 மாணவர் எண்ணிக்கை உள்ள 26,082 பள்ளிகளுக்கு, தலா 2,500 ரூபாய்; 101 முதல், 250 மாணவர் கள் எண்ணிக்கை உள்ள, 7,397 பள்ளிகளுக்கு, 4,000 ரூபாய்; 251 முதல், 500 மாணவர்

குறைந்தபட்ச தொகையை வைத்து, மாணவர் களுக்கு பரிசு பொருள் வாங்கவோ, விழா செலவுகளை செய்வதற்கோ இயலாத சூழல் உருவாகி விடும்

எண்ணிக்கை உள்ள, 2,377 பள்ளிகளுக்கு, 8,000 ரூபாய்; 501 முதல் 1,000 மாணவர் எண் பதி ணிக்கை கொண்ட, 2,377 பள்ளிகளுக்கு, ரூபாய். 15,000

கிட்டத்தட்ட, 1,001 முதல், 2,000 மாணவர் கள் எண்ணிக்கை உள்ள, 327 பள்ளிகளுக்கு, 30,000 ரூபாய்; 2,001க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள, 45 பள்ளிகளுக்கு, 50,000 ரூபாய் வழங்கப் படுகிறது.

அனைத்து முது கலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலர் மகேந்திரன் கூறியதாவது: பள்ளியில் ஆண்டு விழா நடத்த வேண்டும்

என்றால், மைக் செட், பந்தல், சிறப்பு விருந்தி னருக்கு பொன்னாடை, மாணவர்களுக்கு பரிசு என குறைந்தபட்சம், 7,000 முதல், 10,000 ரூபாய் வரை செலவாகும்.


இயலாத சூழல்

ஆனால், 250 மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட 89 பள்ளிகளுக்கு, முதல் 4,000 வரையே நிதி படுகிறது. சதவீதம் 2,500 ரூபாய் ஒதுக்கப்

இந்த குறைந்தபட்ச தொகையை வைத்து, மாணவர்களுக்கு பரிசு பொருள் வாங்கவோ, விழா செலவுகளை செய் வதற்கோ இயலாத சூழல் உருவாகிவிடும்.

ஏழை, நடுத்தர மக் கள் படிப்பதால், பெற் றோரும், உதவி செய் யும் சூழலில் இல்லை. ஆண்டு விழாவை சிறப் பாக நடத்த வேண்டும் என்றால், அரசு ஒதுக் கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார். அவர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.