விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, January 9, 2025

விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்



விரைவில் ஆசிரியர்கள் நியமனம் - சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்- Teachers to be appointed soon - Minister Anbil Mahesh falsely informs the Legislative Assembly

விரைவில் ஆசிரியர்கள் நியமனம் " TRB மூலம் 6,000 ஆசிரியர்களை நியமிக்க தேர்வுகள் நடந்துள்ளன.

கடந்தாண்டு நவம்பரில் 3,198 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க இருந்த நிலையில் , நீதிமன்ற வழக்கினால் அப்பணி தாமதம் ஆகியுள்ளது வரும் 21 ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது .

நல்ல தீர்ப்பு கிடைத்து நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் "

-சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.