CMAT நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 22, 2025

CMAT நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு



சிமேட் நுழைவுத் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

எம்பிஏ படிப்​புக்கான சிமேட் நுழைவுத் தேர்வு எழுதவுள்ள பட்ட​தா​ரி​களுக்கான ஹால்​டிக்​கெட்டை என்டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நம்நாட்​டில் உள்ள மத்திய உயர்​கல்வி நிறு​வனங்கள் மற்றும் அகில இந்திய தொழில்​நுட்பக் கல்வி குழு​மத்​தின்​கீழ் (ஏஐசிடிஇ) இயங்​கும் கல்லூரி​களில் மேலாண்மை படிப்பு​களில் சேர சிமேட் எனும் பொது நிர்வாக நுழைவுத் தேர்​வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்​டும். நடப்​பாண்டு சிமேட் தேர்வு ஜன. 25-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான ஹால்​டிக்​கெட்டை https://exams.nta.ac.in/CMAT எனும் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்​து​ கொள்​ளலாம். கூடுதல் விவரங்களை www.nta.ac.in எனும் இணையதளத்​தில் அறிய​லாம். ஏதேனும் சந்தேகம் இருப்​பின் 011- 4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது cmat@nta.ac.in மின்னஞ்​சல் வாயிலாக தொடர்​பு​ கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.