பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைப் (Queries) பெற்று மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
This document is a circular from the Directorate of Government Examinations regarding feedback on question papers for the upcoming March 2026 public examinations for Class 10 and Higher Secondary levels.
Feedback regarding question paper discrepancies must be submitted via email to dgequestionpaperqueries@gmail.com.
Specific details of incorrect questions must be provided rather than general complaints.
Feedback must be submitted on the same day the specific subject exam is conducted.
அரசுத் தேர்வுகள் இயக்குநர்.
சென்னை-600 006
அலுவலர்கள் மற்றும் இணை இயக்குந (கல்வி) புதுச்சேரி.
ந.க.எண்.002473து.(மே.நி.இ0.2026
. 24.02.2026
ஐயா/அம்மையிர்,
பொருள்
பார்வை
மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வினாத்தான் சார்ந்து மின்னஞ்சல் கருத்துகள் தெரிவித்தல் தொடர்பாக
மார்ச்/ஏப்ரல் 2028 பொதுத் தேர்வுகள் அட்டவணை. மார்ச் 2020 மேல்நிலை இரண்டாமாண்டு முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் சார்ந்து ஏதேனும் கருத்துகள் இருப்பின் இப்பொருள் தொடர்பாக dessquestionpaperqueries gmailcom என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை பெற்று தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1) கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவே தெரிவிக்கப்பட வேண்டும். 2) கேள்வி சரியில்லை என்று பொதுப்படையாக கூறாமல் எந்த கேள்வியில் எது சரியில்லை என்று தெளிவாக குறிப்பிட்டு தெரிவிக்கவும்.
3) தேர்வு நடந்த நான் அன்றே அந்தந்த பாடம் சார்ந்து கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு இல்லாமல் கேள்வித்தாளில் முரண்பாடு தவறு உள்ளது என்று பொதுப்படையாக கூறுவது தவிர்க்கப்பட வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படாத எந்த 50 கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவ்விவரங்களை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தெரிவிக்குமாறு சார்ந்த அலுவலர்கள்
27/02/ இயக்குநருக்கா
நகல்
1.அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்
2 அனைத்து மாவட்டஅரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்க
CLICK HERE TO DOWNLOAD பொதுத் தேர்வு வினாத்தாள் சார்ந்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களைப் (Queries) பெற்று மின்னஞ்சலில் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.